ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்
அருமையான தமிழாக்கம்
===================
ஸிந்தூர மேனியளே
முக்கன்னியே
சந்திரன் ஒளி வீசும் மாணிக்கக் கிரீடமும் அணிந்தவளே
எழில் நகை முகத்தவளே
அழகிய மார்பினளே
ரத்தினக் கலசமும் செங்குவகை மலர் கரங்களும்
அழகிய திருவடி தாமரை அம்பிகையை தியானிக்கின்றேன்.
அன்னையே
பொன்னிற மேனியில் கடலெனக் கருணை மழை கண்களில்
பாசம் அங்குசம் புஷ்பபாணம் கரும்புவில் கரங்களில்
அணிமாதி சக்திகள் ஆள்பவளை பரதேவதையை
பவானியை அஹு எனும் தத்துவமாய் பாவிக்கிறேன்
தாமரையில் அமர்ந்தவளை
மலர்ந்த திருமுகத்தாளை
குமுதக் கண்ணாளை பொன்னாளியாளை
பட்டாடை தரித்தவளை பொற்றாமரையைக் கையில் பெற்றாளை
ஸர்வாலங்கார பூஷணியை ஆதரிப்பவளை
பக்தரைக் காப்பவளை
பவானியை
ஸ்ரீ வித்யா ரூபிணியை
சாந்த மூர்த்தியை
தேவர்கள் துதிப்பவளை
ஸகல சம்பத்தும் அருள்பவளை
எப்பாதும் தியானிக்கின்றேன்
குங்கும நிறத்தாளை
வண்டுகள் வட்டமிடும்
கஸ்தூரி அணிந்தவளை
புன்னகை வதனமும்
அம்பு வில் பாசாங்குசம் கரத்தில் உடையவளை.
பக்தரை வசீகரிப்பவகை
செந்நிற ஆபரணமும்
மேனியும் கொண்டாளை
செம்பருத்தி நிறத்தாளை
பூஜை வேளையில் எப்போதும் சிந்திக்கிறேன்.
புவனியே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
ஓம் அன்னையே
உலகைக் காப்பவளே
சிம்ம வாஹினியே
அறிவெனும் அக்னியில் உதித்தவளே
தேவரின் துணையே
உதய சூரிய ஒளியே
நான்கு திருக்கரம் உடையவளே
பாசம் அங்குசம் ஏந்தி ஆசை அதர்மம் அழிப்பவளே.
மனமெனும் கரும்பு வில்லும்,
சப்த ஸ்பர்ச ரூப ரச கந்த பானமும்
ஏந்தி ரட்சிக்கும் செந்நிறத்தவளே எல்லாமும் ஆனவளே
சம்பக அசோக புன்னாக சௌகந்திக பூக்களை அணிந்தவளை
பத்ம ராகம் பிரகாசிக்கும் கிரீடம் அணிந்தவளே
பிகைற ஒளி ப்ரகாசிக்கும் நெற்றியை உடையவளே
சந்திரனின் கங்கமென நெற்றியில் கஸ்தூரி திலகமே
மங்க முகத்தின் தாரணம் உன் புருவமே
முகமெனும் அழகு வெள் த்தில் மீன் எனக் கண்கள் துள்ளுமே
மூக்கிலே செண்பக மலர்
நளினமாய் மலருமே
மூக்குத்தியில் வைரங்கள் நட்சத்திரத்தை பழிக்குமே
செவியிலே கதம்ப மலர் பூத்து புன்னகைக்குமே
சந்திரன் சூரியன் தோடுகளாய் ஆடிடுமே
கன்னத்தின் ஒளி பத்ம ராகக் கண்ணாடியை விஞ்சிடுமே
பவளமும் கோவைப் பழமும் இதழ்ககை கண்டு வெட்கிடுமே
சுத்த அ றிவே பல் வரிசையாய்
பக்குமே
எத்திசையும் மணக்கும்
கற்பூர வீடிகை தாம்பூலமே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
வீணையில் நாதமே
உன் மாழியிலே காஞ்சுமே
காமேஸ்ரன் மனப் பிரவாகத்தில் விகை யாடும் புன்சிரிப்பே
வர்ணனைக் கெட்டாத அழகான முகவாயே
காமேஸ்வரனின் மங்க மாங்கல்யம் பான் கழுத்திலே
மின்னிடும் பான்னிலே தாள் வகை தாங்கவே
அசையும் முத்து ரத்தினம் வேண்டுவதைத் தரும் சக்தியிடமே
காமேஸ்வரன் அன்பே ரத்தினக் கலசம் உன் மார்பே
நாபியிலே முகைத்த உராமக் காடி தாங்கிடும் ஸ்தனமே
காடியைத் தாங்கிடும் மெல்லிடையாமே
ஸ்தான பாரம் தாங்கிடும் மணி வயி ற்றில் மூன்று பட்டையும்
இடையிலே பட்டாடை செந்நிற ஒளி காட்ட
அழகிய அரை ஞாணில் ரத்ன சதங்கை கலகலப்ப
காமேஸன் அ றியும் அழகிய தாடையின் மென்மையே
முழங்காலில் சில்லுகள் மாணிக்க மகுடமே
இந்த்ர காபம் மாய்க்கும் மன்மத அம்பாரமா உன் கழல்கள்
ஆமையின் முது கென வகைந்தது பாற்பாதம்
அகத்திருகை ப் பாக்கும் நகக்கண்கள் உடையவமே
தாமரையைப் பழிக்கும் அழகான திருப்பாதமே
அழகுக் க ஞ்சியமே இரத்தின சிலபாலிக்கும் பாற்கழல்கமே
அன்ன நடையாமே அழகுக்கு அணி செய்யும் அழகே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
பாதாதி கேசம் அழகின் ஆட்சியே சிவந்தவமே
சிவசக்தி வடி வே காமேஸ்வரன் மடியில் அமர்ந்தவமே
ஸ்ரீ நகர நாயகி யே மேருவின் சிகர வாஸியே
சிந்தாமணி உறைவிடமே ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர ஈசான ஸதாசிவாசனமே
தாமரைக் காட்டி லே கதம்பவன வாஸினியே
அம்ருதக் கடலின் நடுவி லே அருட் பார்வையால் பாலிப்பவமே
தேவரும் முனிவரும் பாற்றும் ஆத்ம வைபவி
பண்டாசுரனை வதைக்கும் சேனையின் சக்தி
சம்பத்கரீ சக்தியின் கப்படை சூழ்பவமே
பாசத்திலே உதயமான புரவிப்படை காண்டவமே
ஸர்வாயுதங்கள் சூழும் ஒன்பது படி ஸ்ரீ சக்ரத் தேரிலே
ஏழுநிலை கேயச் சக்ர மந்த்ரிணீ தாழும் தேவியே
கிரி சக்ரத் தேரிலே வராஹி வந்து வழி காட்டவே
வாலா மாலினியின் சொலிக்கும் காட்டையில் இருப்பவமே
பண்டாசுரப் பாரில் படை வீரத்தில் மகிழ்பவமே
நித்ய தேவதைகளின் வீரத்தில் ஆர்வம் உள்வமே
பாலாதேவி பார் வையில் பண்டாஸுர மைந்தர் புறங்காட்டவே
விஷங்ககை விசுக்ரனை மாந்த்ரீணீ தண்டினீ தண்டிக்கவே
விசுக்கரனைக் கான்ற வாராஹியைப் புகழ்பவமே
காமேஸ்வரன் கடைக்கண் நாக்க கணேசன் அவதாரக் காரணியே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
விசுக்ரனின் விக்னத் தை விரட்டிய கணேசனைக் காஞ்சிடும் அன்னையே
பண்டாசுரனின் படை நடுங்க அம்பு மழை பாழிந்தவமே
நகங்கலால் நாராயணனின் தசாவதாரம் தாற்றுவித்தவமே
படைககை பாசுபதாஸ்திரத்தால் பஸ்பம் செய்தவமே
காமேஸ்வராஸ்திரத்தால் பண்டாசுர சூன்யத் தை எரித்தவமே
தேவ கார்ய பூர்த்தியால் மூவரால் தேவரால் துதிக்கப்பட்டவமே
மன்மதனை உயிர்ப்பித்த சஞ்சீவினி நீயே
பஞ்சத சாக்ஷரீ மந்திரத்தின் வாக்பவ கூடமே தாமரை முகமே
அழகிய கழுத்தின் கீழ் மலரும் மத்ய கூட வடிவமே
இடையின் கீழ் சக்தி கூட சாந்நித்ய பாகமே.
மூலமந்த்ர கூடத்தின் பாருமே
மூல வேத மந்த்ர உட்பாருமே
அமிர்தம் எனும் குலாம்ருதம் பருகி யாக
ரஹஸ்யங்ககை காப்பவமே
பதிவ்ரதயே சிவசக்தி வடிவமெனும் கெ லினீ குல யாகினியே
ஆறு ஆதாரத்தி ற்கு உள் ளும் வெளியும் உகைறயும் தேவியே
மூலாதாரக் குண்டலினீ யே ப்ரம்ம முடிச்சுதனை பி ப்பவமே
விஷ்ணு முடிச்சுத னை பி ந்து மணிபூரகத்தில் காட்சி தரும் அம்பிகையே
புருவ மத்தியில் சக்தி யே ருத்ர கிரந்தியைப் பி ப்பவமே
ஸஹஸ்ரா ரத்தில் ஏ றி அம்ருதத்தை பெருகச் செய்பவமே
ஆறு ஆதாரத்தி ற்கும் அப்பாற்பட்டவமே மின்னல் காடியே
பக்தப்ரியே குண்டலினியே தாமரைத் தண்டினும் மெல்லியமே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
பிறவித்தனை அறுக்கும் பவானியே பாவனையால் அடையத் தகுந்தவமே
பக்தருக்கு மங்க ம் செ பாக்யம் தரும் அன்னையே
பக்திக்கு வசமாகும் பக்தப்ரி யே அச்சம் தவிப்பவமே
சாரதா நவராத்ரி தேவி சம்பு நாயகி சுகம் தரும் சிவ பத்னியே
சங்கரி ஸ்ரீகரி சாந்த சாரூபிணி முழு நிலவாளியே
ஆதாரமிலா ஆதார மே குற்றமற்ற காமகமே
தூயவமே பற்றிலா நிலைப்பாருமே கலக்கத்திற்கு எட்டாதவமே
பிரிக்க வாணா
முக்குணத்திற்கப்பாற்பட்டவமே அழிவற்ற சாந்த மூர்த்தியே
பஞ்ச பூத்தி ற்கப்பாற்பட்ட முக்தி ரூபிணியே ஆதாரமற்றவமே
குற்றமிலா வெள் கை உள் மே ஒன்றானவமே விழிப்புடன் இருப்பவமே
காரணத்தின் காரணி யே குற்றமிலா அறிவே தனித்தவமே தானே ஆள் பவமே
பற்றற்றவமே ஆசையை அழித்து மனாதிடம் தருபவமே ஆணவம் அழிப்பவமே
அகங்காரமிலா ஆதி யே கவலையற்றவமே மதிமயக்கம் இல்லாதவமே
அஞ்ஞானம் தன்னலம் அக ற்றும் பாபமற்றவமே பாவத்தின் அந்தமே
காபமற்றவமே ஐயம் பேராசை இல்லாதவமே அகற்றுபவமே
பக்தரின் ஐயம் பாக்கும் பிறவிப் பிணி அகற்றும் ஆதி அந்தம் இல்லாதவமே
விருப்பமற்ற வேற்றுமை இலாத திடஸ்வரூபிணியே
பேதங்கள் பாக்கும் கால பயம் நீக்கும் அழிவற்றவமே செயலுக்கு அப்பாற்பட்டவம
இணை இலாதவமே
கருங்கூந்தலுடையவமே ஆபத்தில் அணைப்பவமே
அரிதானவமே நியதிககை க் காப்பவமே துக்கத்தை துடைத்து மாட்சம் தருபவமே
தீமைக்குத் தீயானவமே ,
சாஸ்திரங்ககை க் காப்பவ மே குற்றமற்றவமே
அனைத்தும் அ றிந்த கருணைக் கடலே நிகரற்றவமே
சக்திரூபிணி மங்க நாயகி ஸர்வேஸ்வரி நற்கதி தரும் நாயகி
ஸகல மந்திரமாகி ஸகல வடிவாமாகி நிகைறந்தவமே
ஸர்வ யந்த்ர தந்த்ர ரூபிணி சக்ர நாயகி
மஹேஸ்வரப்ரியா மஹேஸ்வரி மகாலட்சுமி ரூபிணி
மூவரும் பாற்றிடும் பேருருவே
பிரியவமே பாதகநாசினி
சக்தி ரூபிணி ஆனந்த மளிக்கும் அற்புத சக்தி சாலினி
பாகம் செல்வம் வல்லமை கீர்த்தி நிறைந்தவமே
அஷ்டமாசித்தி தாயினி பேரறிவுச் செல்வி மூவருக்கும் ஈஸ்வரி
தந்த்ர மந்த்ர யந்த்ர வித் தையின் முதல்வியே
வேள் விகள் வணங்கும் மஹாபைரவர் பூரிக்கும் ஆதிசக்தியே
மஹாதேவனின் பிர ய மஹாதாண்டவ சாட்சியே
மஹா கா மேஸ்வரா ராணி ஸ்ரீ சக்ர மஹா திரிபுர சுந்தரியே
அறுபத்து நான்கு உபசாரங்கள் காண்டாடும் அறுபத்து நான்கு கலை வடிவே
அறுபத்து நான்கு காடி மாகினி கணங்கள் வணங்கும் ஒளியே
மனு சந்திரன் வணங்கும் சந்த்ர மண்டல மத்ய வாஸினியே
அழகின் ரூப மே அழகு உன் புன்சிரிப்பே அழகு சந்த்ர கலை தரித்தவமே
அகிலாண்ட காடி ப்ரஹ்மாண்ட நாயகி ஸ்ரீ சக்ர வாஸினி
தாமரைக் கண்ணி யே பர்வத ரா1குமாரி உன் பத்மராக ஒளி கண்களிலே
அன்னையே உமையே லலிதாம்பிகையே சரணம்
பஞ்சப் பிரம்மம் உன் ஆஸனம் பஞ்சபிரம்ம ரூபிணியே
விஞ்ஞான சக்தி யே சைதன்ய ரூபிணி பேரின்ப வடிவே
தியானமே தியானிப்பவமே தியானவடிவே தர்ம அதர்மம் கடந்தவமே
விழிப்பு நீ கனவு நீ சூட்சுமவடிவு நீ அகிலாண்டமும் நீ
கனவற்ற நிலையே காரண சரீரமே
துர்ய நிலையே அதற்கப்பாலும் நீயே
படைப்பவமே காப்பவமே பிரம்ம வடிவே காவிந்த ரூபிணியே
ப்ர யத்தில் உல கை அடக்கி மகைறப்பவமே ருத்ர ரூபிணியே
சதாசிவ ரூபிணி ஸ்ருஷ்டி ஸ்திதி
லய தி ராதா அருக்ரஹ நாயகி
பைரவி சூர்ய மண்டல வாஸினி நட்சத்திர மா லை சூடும் நாரணி
தாமரை வாஸினி செல்வ நாயகி பத்மநாப சகோதரி
கண் இமை திறந்து காப்பவமே
கண் இமை மூடி அழிப்பவமே
ஆயிரம் கண்கள் சிரசுகள் முகங்கள் பாதங்கள் காண்ட ஆதி நாயகி
ஓரறிவு உயிர் முதலாய் எல்லா உயிர்க கை யும் கருவில் காக்கும் தாயே
வர்ண தர்மங்கள் காத்து வேத வழி காட்டி பலனளிப்பவமே
பாத தூளியே செந்தூரம் மங்கையர் நெற்றிக் குங்குமம்
வேதமெனும் சிப்பியில் வி கை ந்திட்ட நல்முத்தே
அறம் பாருள் இன்பம் வீடு தந்து ப்ரம்மானந்தம் காட்டி
ஈரேழு லாகமும் மூவரும் துதிக்கும் முச்சக்தி பிறப்பிடமே
நாராயணி நாத வடி வே அருவமே முத்தாழில் நாயகி
எங்கும் நிறந்த அகங்காரமிலா தவமே விருப்பு வெறுப்பற்றவமே
உமையே லலிதாம்பிகையே
அன்னையே சரணம்
ராதிரார் பூரிக்கும் ராணி தாமரைக் கண் அழகியே
பக்தருடன் வி கை யாடி ஆத்மரசம் தருபவமே கலகலக்கும் ஒட்டியாணம் அணிபவமே
நிலவுத் திருமுக திருமக மே ரதியே ரதிக்குப் ப்ரியமானவமே
அரக்கரை அழிப்பவமே கணவனைப் பிரியா காரிகையே
வேண்டும் வரம் தரும் காமக்க லை வடிவே கதம்ப மலரில் ப்ரியமுள் வமே
மங்க ம் விரும்பும் மங்க வடிவே
உலகின் வேரே கருணைக் கடலே
64 கலை வடிவமே பேச்சில் வல்லவமே எழில் நிகைறவே காதம்பரி ப்ரியே
வரம் தரும் விழியா மே வாருணி நாடியின் ஆனந்தத் தேன் ஆனந்தமே
வேதங்கள் அ றியும் தத்துவத் தலைவியே விந்த்யமலை வாஸியே
உலகை தாங்கும் வேதத் தாயே விஷ்ணுமாயே அடியவர் ஆனந்தம் உன் இலக்கே
க்ஷேத்ர வடி வே க்ஷேத்ர தலைவியே உடல் உயிர் பாலிப்பவமே
உயிரின் ஆக்கமும் அழிவும் உன்னா லே பைரவர் பூரிக்கும் பைரவியே
வெற்றிலைத் தலைவி சுத்த தெளிவு நீ எல்லாரும் வணங்கும் தெய்வம் நீ
பக்தருக்குத் தாய் நீ வாக்கின் சக்தியான வாம கேஸ்வர மூலாதார வாஸினி
கற்பகமே மாக பந்த காப மாயா அறியாமை நீக்குவாய்
அதர்மத்தை நசித்தே நல்வழி நடத்துவாய்
உடல் மனம் ஆன்மாவின் துன்பத் தை நீக்கும் இமையானவமே
முனிவர் துதிக்கும் மெல்லிடையாமே அறியாமை அகற்றுபவமே
ஞான வடி வே தத்வமணி வாக்கியப் பாருமே
நீ தரும் ஆனந்தம் ப்ரம்மானந்தத்தை விஞ்சிடுமே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
பரா எனும் சப்தரூபிணி ஞானம் தரும் சக்தியே இடைநிலை அவதார வடிவே
வாக்கின் ரூப மே
பக்தரின் மன நீராடையின் அன்னமே
காமேஸ்வரனின் .
ஜுவநாடியே ஸர்வலாக சாட்சியே
மன்மதன் பூரிக்கும் சிருங்கார ரசமே
லயமே லாந்த்தர பீடவாஸியே
ஆக்ஞா சக்ரவாஸினி பிந்து மண்டல வாஸினி
ப்ரார்தனையில் வசப்படும் ரஹஸ்ய யாகத்தில் மகிழ்பவமே
ஸர்வ சாட்சியாய் வி ரைந்து அருள் பவமே ஸாட்சி இலாதவமே
ஆறு அங்க தேவதைகள் குணங்கள் உடன் காண்டவமே
இணையற்ற கருணா ரூபிணியே
பேரானந்த பெருவாழ்வு தருபவமே
16 நித்ய தேவதை வடிவே அழகிய கழுத்துடன் அர்த்தநாரீஸ்வரியாய் தரிசனமே
ப்ரகாச ஒளியே சிவப்ரகாசம் உன்னிடமே அடியார் அறிபவமே
அருள்டாச்சி புரியும் நித்ய ரூப மே வெள் கை மனத்தாமே
எங்கும் நி கைறந்த ப்ரஹ்மாண்ட சாரூபமே
அறிவே அறியாமையே
காமேஸ்வரனின் அல்லிமலர் கண்ணை திறக்கும் நிலவே
அறியாமை இரு கற்றும் சூர்ய கிரணமே
சிவபக்தர் அ டையும் திருப்பாதமே சதாசிவன் பூரிக்கும் மங்க மே
சிவப்ரியே சிவனன்றி ஏது உன் துணையே நல்லாரை நாடுபவமே
சுயம்பிரகாசியே மனம் வாக்கிற் கெட்டாதவமே எல்லையற்றவமே
ஞான வடி வே உள் ளுணர்வே
காலமே சூரிய ஒளியே
யாரும் அ றியாதவமே காயத்ரி ரூபமே சந்த்யாகாலமே உயிர்கள் தாழுபவமே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
மேலான தத்துவ மே பரமார்த்த ரூபமே சுகனப் ப்ரம்மமே
அன்புத் தா யே சிறந்தவமே பஞ்ச காச வாஸியே பிரம்மானந்தமே
ஆனந்த களிப்பாடும் செந்நிறக் கண்ணழகி கஸ்தூரி பாதிரி திகழும் கன்னமே
சந்தனம் சா ற்றிய அங்கமே ஷண்பக மலர் உனக்கு விருப்பமே
பராக்ரமசாலியே எழில் உன் தேகமே ஸ்ரீ சக்ர வாஸமே
குலத்தின் ஈஸ்வரி யே மூலாதார வாஸினியே கெ லமார்கம் உனைத் தாழுமே
கணபதி கந்தன் தா யே மகிழ்ச்சி மலரும் புஷ்ப வடிவே
அமைதியே ஒளியே நந்தினியே விக்ன நாசினியே
தேஜஸ்வினி முக்கண்ணி அழகி யே அக்ஷர மாலை அணிபவமே
அன்னமும் ஆராதிக்கும் அன் னையே மலைவாஸினி
வசீகர முக மே மென்மையே அழகு உன் புருவமே மங்க ரூபமே
தேவர் த லைவி காலகண்டன் துணைவி ஸ்ருஷ்டி நாயகி சூட்சுமரூபிணி
நித்ய தேவதையே வாமதேவன் இடப் பாகம் அமர்ந்தவமே
குமரியே சித்தர்களின் தாயே தலைவியே வித்யா ரூபிணியே
கமலா விசுத்தி சக்ரவாஸினி கருஞ்சிவப்பு நிறத்தவமே
முக்கண்ணியே கபாலம் கட்வாங்கம் ஏந்தியவமே ஏகமுகத்தவமே
பாயஸப் ப்ரி யே தால் திசுக்களில் உகைறபவமே அறியாதவர்க்கு பயம் தருபவமே
அம்ருதா சக்தி சூழ்பவ மே விசுத்தி சக்ரத்தில் டாகினீஸ்வரி உன் நாமமே
அனாஹத சக்ரவாஸினி கரும் பச் சை உன் வர்ணமே
இரு முகம் காரைப் பற்களும் உடையவமே பூமாலை தரித்து உதிரத்தில் உகைறபவமே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
கா ராத்ரி சக்தி சூழ்பவ மே நெய்யன்ன ப்ரியே
ஞானிகளுக்கு வரமளிப்பவமே ராகினீ நாமம் உடையவமே
மணிப்பூர சக்ரம் வஸிப்பவமே மூன்று முகத்தவமே
சக்தி தண்டம் அபயமுத்திரா தரித்தவ மே டாமாரி யாகினிகள் சூழ்பவமே
செந்நிறத்தவமே சதைத் திசுக்களில் உகைறபவமே சக்கரை பாங்கல் ப்ரித்தீயே
பக்தருக்கு நலம் தருபவ மே வகினீ எனும் அன்னையே
சுவாதிஷ்டான நாயகி யே நான்கு முகத்தவமே பான் நிறத்தவமே
சூலம் பாசம் கபாலம் ஏந்தியவ மே அழகின் கர்வமா எனும் தாற்றத்தவமே
காழுப்புத் தாதுக்களில் இருப்பவமே தேனை விரும்புவமே
பத்ரகாளி மகாமாயா சூழ்பவ மே தயிரன்னப்ரியே காகினி ரூபதேவியே
மூலாதாரம் உ கைறயும் ஐந்து முகம் காண்ட என்புக்குரியவமே
அங்குசம் தாம ரை புத்தகம் ஞான முத்திரை ஏந்தியவமே வரதா யாகினிகள் சூழ்பவமே
வெண் பாங்கலை விரும்பும் ஸாகினீ நாமம் காண்டவமே
ஆக்ஞாசக்ர வாஸினி யே வெண் நிறத்தவமே ஆறுமுகம் காண்டவமே
ஹம்ஸவதி சக்தியுடன் புத்தியில் உறைபவமே
ஹாகினி ரூபிணி மஞ்சள் பாங்கலில் ப்ரிதி அடைபவமே
ஆயிரம் இதழ் தாம ரை வாஸம் சித்ர வர்ணங்கள் அழகு சேர்க்கும்
ஸர்வ ஆயுதங்களும் கரம் ஏந்தும் சுக்கில தாது தேவதையே ஸர்வமும் உன் முகமே
யாகினியே ஸ்வாஹா ஸ்வதா வடிவே புத்தியே அவித்தையே
வேதமாதா வேதவிதியே எல்லா அன்னத்திலும் ப்ரியமுள் உயர்ந்தவமே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
புண்ணியப் புக ழே புண்ணியப் பலனே உன் தாத்திரம் புண்ணியமே
இந்த்ராணியின் தெய்வமே
அலையெனச்சுருளும் உன் கேசமே பிறவிப் பிணி தீர்ப்பவமே
விமரிசன வித் தை வடிவே ஆகாயம் படைத்தவமே
ஸர்வ ராக நிவாரணி மரண பயம் தவிர்ப்பவமே
முதற்பாருமே அறிவு மனதிறகே் ட்டாதவமே கலிதாஷ ஹாரிணியே
காத்யாயணி காலனின் முடிவே
விஷ்ணுவும் ஆராதிப்பவமே
தாம்பூலம் மணக்கும் செவ்வாயும் மாதும்பூ மேனியும் மான் விழியும்
மாகம் தரு மே தேவதைகளின் தலைவியே சூரிய வடிவே சுகம் அளிப்பாய்
நிகைறந்தவமே பக்தரின் செல்வமே ஆள் பவமே தலைவியே
நல்லவர்க்கு எளியவமே மகா ப்ர ய சாட்சியே
பராசக்தி நிஷ் டையின் முடிவே முதல் அறிவே திராட்சா ரசத்தால் குளிர்பவமே
அகங்கார ரூபிணி யே அட்சரங்களின் ஒலி வடிவே
கைலாஸ வாஸினி மெல்லிய தாள் கள் தாமரைக் கொடியே
வழிபடத் தகுந்தவ மே கருணை வடிவே பேரரசியே
ஆத்ம வித்யா சாரூபிணி நவதுர்கா மந்த்ர ஸ்ரீவித்யா வடிவே
மன்மதன் துதிக்கும் ஸ்ரீ ரா ராமேஸ்வரி மும்மூன்றரின் மந்த்ர வடிவே
அருட்பார்வை காடிலக்ஷ்மி கடாட்சம் ப்ரம்மேந்திர மஹாபிந்து வாஸம்
பூரண சந்த்ர முகம் நெற்றி புவனேஸ்வரி பீம் உன் ஒலி வானவில்லாகும்
இதயத்தில் சூர்ய ப்ரகாசம் மூலாதார முக் காண தீபம் தட்ச புத்திரி
பரமசிவ நாயகி அசுரர்குல நாஸினி தட்சயாகத்தின் முடிவு
நீஉமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
சலிக்கும் கண்களும் புன்சிரிப் பாடு முகமும் காண்ட குணவதியே
குரு ரூபிணி காம தேனுவே குமரனின் அன்னையே
தேவராணி நியாயத்தின் சாஸ்திர மே இதயத் தாமரை இருப்பிடமே
பதினைந்து திதி மண்டலங்கள் உனை வணங்குமே அண்டமெல்லாம் உன் சேயே
கலைவடிவே கலைத் தலைவியே காவ்ய வர்ணனையில் மகிழ்பவமே
அலைமகளும் கலைமகளும்
அனுதினம் வீசுவார் சாமரமே
ஆதிசக்தியே ஆதாரசக்தியே
அவிலாதவமே ஆத்மாவாக இருப்பவமே
பிறந்தவமே தூயவமே அழகு உன் உருவமே
க்லீங்கார பீஜமே ரீங்கார வடிவமே இரகசியமாவமே முக்தி தருபவமே
முப்புரத்தில் உறைபவமே
மும்மூர்த்தி வடிவே தேவர் தலைவியே
மூன்று அட்சர வடி வே நறுமணத்தவமே நெற்றியில் துலங்கும் சிந்தூரமே
உமா பர்வத ராஜகுமாரி வெண்மை நிறத்தவமே கந்தர்வர் துதிப்பவமே
உலகத்தை உடையவமே வருண
பீஜ அக்ஷர வேதத் தாயே அசுரர் முடிவே
வாக்கின் தலைவியே
தியானப் பாருமே ஞானம் தரும் ஞான உருவே அறிய முடியாதவமே
வேத முடிவால் அ றியப்படுபவமே சத்ய ஞான வடிவே
லாபா முத் ரையால் பூரிக்கப்பட்டவமே உலகைப் படைத்தல் உனக்கு விகை யாட்டே
உன்னையன்றி வேசெறான்றில்லை ஊனக் கண் உன்னை அறிவதில்லை எல்லாம் அறிந்தவமே
யாகரூபிணி யாகா முடிவே யாகமும் யாக நித்திரையும் ஆனந்தமே
உலகின் அச்சாணியே
இச்சா ஞானக்ரியா சக்தி வடிவே ஆதாரமானவமே
உயர்ந்தது உன் இருப்பிட மே இருப்பதும் இல்லாததும்
உன்பாறுப்பே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
எட்டு வடி வே அறியாமை அகற்றுபவமே வாழ்க்கை உன் திருவு மே
தனித்தவமே ஆதார வடிவே இரண்டாக அதற்கும் மேலாக இருப்பவமே
அன்னமும் ஐஸ்வர்யமும் தருபவமே முதிர்ந்தவமே
பரமாத்ம ரூபிணி
பெரிய நாயகி சிவபத்னி சரஸ்வதி ப்ரஸ்மானந்தினி வீரம் உனக்கு விருப்பமே மாழி வடிவே சேனைத் தலைவி ஆக்கம் அழிவற்றவமே
எளிமையானவமே மங்க மே நித்யானந்தம் தருவாய்
ராஜராஜஸ்வரி ராஜ்ஜியம் தருபவமே
கருணை உருவமே
ஆள் பவரை அன்பால் ஆள்பவமே
ராஜ பாகம் தருபவமே
செல்வமே காஷங்களின் தலைவி படைகளின் அரசி
பக்தருக்கு பேரரசு தரும் சத்தயவதி ஏழு கடலும் உன் இடையில் ஒட்டியாணமே
தீட்சையின் வடி வே அசுரரை அழிக்கும் புவனேஸ்வரி
தர்மார்த்த காம மோக்ஷம் அழிக்கும் சிவசக்தி பேரானந்த அறிவு
நீகாலம் இடம் உனை அணுகாது நிகைறந்தவமே மயக்கம் தருபவமே
ஞானசக்தி சாஸ்த்ர வடிவே
குகனின் தாயே ரஹஸ்ய வடிவே
எல்லையற்றவமே சதாசிவ பத்னி தூய்மையின் வடிவே
தர்ம ரூபிணி குரு மண்டல வடிவே
மாயாஸ்வரூபிணி சூர்ய மண்டல
பூஜை ஏற்பவமே ஏழாவது யாகவடிவே
பூமியே கணபதி தாயே இதயக் கமல பூ1ா நாயகி சிவபத்னியே
சுதந்திரமான தந்த்ரங்களின் அரசி தட்சிணாமூர்த்தி வரவே
சனகாதி முனிவர் ஆராதிப்பவமே சிவதத்வம் சால்பவமே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
அறிவே பேரானந்த சக்தியே அன்பின் வடிவே வேண்டுவதை தருபவமே
நாம பாராயணத்தில் மகிழ்பவமே நந்தி துதிக்கும் வித்யா ரூபிணி
நடராஜ நாயகி
மாயத்தின் மூலமே முக்தி வடிவே
முக்தி தருபவமே நடன பிரியே
லயிக்கச் செய்பவமே
கண்ணிய வடிவே ரம்பையும் வணங்கும் அம்பிகையே
பிரவித் தீ யைத் தணிக்கும் அம்ருதமே பாவத்தின் அந்தமான அனலே
துன்பம் துயரத் தை விரட்டும் சுழற்காற்மேற மூப்பின் வடிவான சூர்ய ஒளியே
கடலின் பேறான நிலவே மனமெனும் மயிலின் மேகமே
நாய்ககை த் தீர்க்கும் வஜராயுதமே
காலனைக் கடியும் காடாலியே
அரசியே காளியே பிர யத்தில் உலகு உனக்காரு கவமே
மலையென உண்பவ மே தீயவர்க்கு தீயே சண்டமுண்ட நாஸினி துர்கையே
அழிவு நீ நிலையானது நீ ஈரேழு உலகத் தலைவி உலகைக் காப்பவமே
அறம் பாருள் இன்பம் தரும்
சௌபாக்யமே முக்கண்ணியே முக்குணமே
சார்க்கம் மாட்சம் தருபவமே தூயவமே செம்பருத்தி நிகைறந்தவமே
கூர்மையும் வன் மையுமான இந்த்ரியமே தேஜஸ்வீ வேள்வி வரவே விரத்ப்ரியே
புலனடக்கமின்றி உன் அருள் வருமா பாதிரிப்பூவில் ப்ரியமுள்ளவளே
பெரியவமே மேருமலை வாஸினி மந்ததாரப் பூவில் மணம் மயங்குபவமே
வீரர் வணங்கிடுவார் உன் னை ப்ரபஞ்ச வடிவே குற்றமற்றவமே
எங்கும் உன் முகமே ஆன்ம வடிவே ஆகாய ரூபிணி உயிரைத் தரும் உயிரே
மார்த்தாண்ட பைரவர் பூரித்தவமே ராஜஸ்யாமளாசெய்வாள் உன் ராஜ பரிபாலனமே
திரிபுரத்தின் அரசி ப கையை வெல்லும் உன் படையே பரமே அபரமே சத்வகுணமே
சத்ய ஞான பேரானந்தமே சிவனின் பாதியே அறுபத்து நான்கு கலைகள் கழுத்தில் மாலையே
வேண்டியதைத் தரும் காம தேனுவே
விரும்பிய வடிவெடுப்பது உன் ஆற்றலே
கலையின் காரண மே காவ்ய கலையே
காவ்யரஸம் அறிந்தவமே பேரானந்தப் பெட்டகமே
செழுமையே அனாதியே துதிக்கத் தகுந்தவமே தாமரைக் கண்ணியே
பரஞ்சாதி சிறந்தவமே அணுவிற்கு அணுவே மும்மூர்த்திகள் உனக்கிலை ஈடே
பாசம் ஏந்தியவ மே பாசம் நீக்குபவமே பகைவரின் அஸ்த்ர மந்திரத்தை
பிப்பவமே
உருவமே அருவமே நிகைறவு உள் வமே முனிவர் மனத்தின் அன்னமே
சத்யவடி வே சத்ய வாக்கிற்கு எளியவமே செயல் வடிவே
தாட்சாயணீ பிரம்மாணி வேதமாதா படைப்பவமே
அநேக வடிவே ஞானிகள் தியானமே
தாற்றுவிப்பவமே ஆதாரமே
காபாக்னியே அனைவரும் அறியும் உருவே
ஆத்மாவின் புலன்களின் தலைவி கர்ம பலனைத் தரும் தேவி சக்திபீடம்
நீதடை இலாதவமே விவேவிகள் ஸ்ருதய வாஸியே நல்லவர் தாயே ஆகாயம் ஆக்கியவமே
முக்தி தருபவ மே முக்தி இருப்பிடமே ராஜராஜஸ்வரியே
எண்ணும் எண்ணங்க கை அறிபவமே பிறவிப்பிணி நீக்கி பிறவிச் சக்கரம் சுழற்றுபவமே
வேத சாஸ்த்ர மந்த்ர சார மே சிறந்த உன் வயறு சிறியதே
பரந்தது உன் பெருமையே எழுத்து வடிவே தேவி
பிறவித் துயரக ற்றி வீடு பேறு தருபவமே
உபநிடம் பாற்றும் உயர்ந்தவமே உன் கலை வடிவு அமைதியை மிஞ்சுமே
ஆழமானவமே
ஆகாசத்தில் இருப்பவமே பெருமிதமானவமே சங்கீத ரஸிகையே
கற்பனை அற்றவமே முடிவே
பாப நாஸினி பரமன் இடப்பாகம் இருப்பவமே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
காரண கார்யம் உனக்கிலையே
காமேஸ்வரன் கலைகள் உன் அருட் கடலிலே
மின்னும் தடாகம் காதிலே
உருவங்கள் எல்லாம் உன் விகை யாட்டே
பிறப்பற்றவமே செ ந்தர்யமே பக்தரைக் கடுகிக் காப்பவமே
உன்மனதின் தேடலே அறிவால் அறியவாணா ஆற்றலே
மூன்று வேத வடிவே
முப்பாலுக்கப்பால் நின்றவமே திரிபுரத்தில் இருப்பவமே
ஆறாம் ஆவரணமே பிணியற்றவமே பிடிப்பாழித்தவமே
தானே ரஸிக்கும் ஸஹஸ்ரார அம்ருதமே
சம்ஸார சகதியில் கைகாடுப்பவமே தவம் யாகம் விரும்புவமே
வேய்வியைச் செய்பவமே தலைவியே
தர்மத்தின் ஆதாரமே
மஹாலக்ஷ்மியே தனம் தான்யம் தருபவமே
வேத ஒலியில் மகிழ்பவ மே உலகம் சுழல்வது உன்னாலே
உலககைக்வமாய் உண்பவமே
பவமே விஷ்ணுமாயே
பிறப்பின் காரண மே உலகப் படைப்பின் உற்பத்தி மூலமே
அசையாதவமே தர்மத்தலைவியே
சக்தி உபாஸ னையில் இஷ்ட
முள்வமே வீரமாதா செயலற்றவமே
நாதவடிவே
ஆத்மாவை அறிந்தவமே கலா அரசி தந்திரசாலி பிந்து ஆஸன வாஸினி
முப்பத்தியாறு தத்துவம் கடந்தவமே
ஆத்ம வித்யா சிவதத்வ ஸ்வரூபிணி
பரமும் அவனுமானவமே
ஸாமகானப்யே சந்த்ரிகையே சிவா பத்னியே
ஸ்ருஷ்டி லயம் உன்னிடத்தி லே ஆபத்ஸஹாயினி தானே தானாய் ஆனவமே
ஆனந்தத்தின் உறைவிடமே
அறிவில் சிறந்தவமே புத்தி தருபவமே
விஸேஷ அர்க்யம் உன் ஆராதனை சைதன்ய மலரை விரும்புபவமே
உதயமே சந்தாஷியே உதிக்கின்ற சூரிய நிறத்தவமே
உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
படித்தாரும் பாமரரும் துதிக்கும் தேவி உன் சிரிப்பு பூத்த தாமரையே
காலத்தின் சூத்ரதாரி யே வீடு பேறு தருபவமே
ஸஹஸ்ர நாமப்ரி யே கல்வி செல்வம் தருபவமே வேதம் பாற்றும் பெருமையே
மனதின் கடிவாளமே
பெருந்தன்மையமே மஹேஸ்வரி மங்கள மே
உலகின் அன்னையே உலகின் தூணே அகன்ற கண்ணழகியே
மனாபலம் உள்வமே வீரச்செல்வி தர்மசாலினி ஆனந்தி அன்பான நல்லறிவே
சிவனின் துணைவி தேவர் விமானவாஸினி இந்த்ராணி
தேவர் தலைவி பஞ்சயாகங்களில் மகிழ்பவமே பஞ்ச பிரேதங்களும்
உன்மஞ்சமே
சதாசிவ பத்னி பஞ்சபூதத் தலைவி கந்த மலர் தூப தீப நிவதேனங்கள் உபசாரமே
அழியாதவமே செல்வம் காண்டவமே இன்பத்தின் உகைறவிடமே சிவனை மயக்குபவமே
பூதேவியே பர்வத ராஜமாரி செல்வியே அறம் வ ர்த்த நாயகி
ஞாலம் குணம் கடந்தவமே சாந்த ஸ்வரூபிணியே
பந்தூக மலர் ஒளியே பாலாம்பிகையே ப்ரபஞ்சம்
உன் விலையே
சுமங்கலியே பேரானந்தப் படகு அழியாததே அலங்கார ரூபிணியே
சுமங்கலி பூஜையில் மனம் நிகைறபவமே இமை அழகு
உள்வமே
தூய மனத்தவமே பிந்து தர்ப்பணம் ஏற்பவமே முதலே த்ரிபுராம்பிகையே
தச முத்திரைகள் ஆராதனையே த்ரிபுராஸ்ரீ உன் வசமே
ஞானமே ஞானத்தால் உனை அடையலாமே அறிவும் அது பன்றதும் நீயே
யானி முத்தி ரை வடிவே ஸாம சூர்ய அக்னி முத்திரைத் தலைவியே முக்குணமே
அதன் தாயே ஸ்ரீ சக்ர வாஸினி புண்ய ரூபிணி அற்புத சரித்ரமே வேண்டுவது தருபவமே
ஆழ்நிலைத் தியானம் உன்னைக் காட்டுமே ஆறு உபாஸனைககைக் கடந்தவமே
தாயினும் சாலப் பரிந்து வருபவமே ஞான ஒளியேற்றும் தீபமே
சிறியாரும் பெரியாரும் உனை அறிவாரே உன் கட்டகை மீறுவார் யாரே
ஸ்ரீ சக்ரம் உன் இருப்பிடமே ஸ்ரீமதி த்ரிபுரஸுந்தரி பரம மங்கஸ்ரூபிணி
சிவசக்தி ரூபிணி


ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்
ReplyDeleteஅருமையான தமிழாக்கம்
===================
கற்பக கணபதியே அருள்வாய்
பொற்பதம் பணிந்து ஓங்கி
சிற்பக விநாயகரே
அற்புதமான லலிதா சகஸ்ர நாமத்தை நாளும் நான் பாட
சத்குருவே வரம் அருள்வாய்
வல்லப கணபதி ஆனைமுகனே....