குருமண்டலம்
திதி நித்யாவிற்கு #ஶ்ரீதேவிகட்கமாலாஸ்தோத்திரம் பிறகு #குருமண்டலம் தெய்வீக அன்னையின் குணங்களும் அவளை வழிபட்டு அதன் மூலம் முக்தி அடைந்த புதனிர்களின் பெயர்களும். கீழ்க்கண்ட முக்தி அடைந்த புனிதர்களின் பெயர்களை உச்சரிக்கிறேன். பரமேஸ்வர பரமேஸ்வரி - தெய்வங்களின் தெய்வம். மித்ரேசமயி - நட்பின் தெய்வம். ஷஷ்டீசமயி - கந்தனின் துணைவியாக விளங்குபவன். உட்டீசமயி - சந்திரனைப் போல வியாபித்திருப்பவள். சர்யாநாதமயி - அனைத்து சடங்குகளிலும் வியாத்திருப்பவள். லோபாமுத்ரிமயி - லோபாமுத்திரை முனிவராக வியாப்பிபவள். அகஸ்திமயி - அகஸ்திய முனிவராக வியாபிப்பவள். காலதாபனமயி - காலங்காலமாக தவமிருப்பவள். தர்மச்சாராயாமயி - தர்மம் கற்பிக்கும் ஆரிசியர்களுக்குள் வியாதிருப்பவள். முக்தகேசீஸ்வயமயி - தவழும் முடியுடன் இருப்பவள். தீபகலாநாதமயி - விளக்கின் சுடர் போன்றவள். விஷ்ணுதேவமயி - விஷ்ணுவில் வியாத்திருப்பவள். பிரபாகரதேவமயி - சூரிய பகவானில் வியாபித்திருப்பவள். தேஜோதேவமயி பிரகாசிப்பவள். மனோஜதேவமயி - ஆசைக் கடவுளை வியாபிக்கும் தெய்வம். கல்யாணதேவமயி - எப்பொழுதும் மங்களரமானவள். ரத்னதேவமயி - ரத்தினம்போல் குவிந்தி...