நீங்கள்_வெறும்_விலங்கு_தானா? #அல்லது #விஸ்வரூபமா?
நமது முந்தைய பதிவு #அண்டத்தில்உள்ளதுபிண்டத்திலும்ம்உள்ளது. #யார்மஹான்கள்ஆகிறார்கள்?. #யார்மனிதனாகவேஇருக்கிறார்கள் ?. என்ற கேள்விகான - பதிலாக அழகான நண்பரின் பதிவு தங்களின் பார்வைக்கு. நிறைய போடுகின்ற பதிவிற்க்கான சான்றுகள் உடனடியாக கிடைக்கின்றன. எல்லாம் அம்பாளின் அருள் என்பது நிதர்சனமான உண்மை. நண்பரின் அழகான பதிவு #நீங்கள்_வெறும்_விலங்கு_தானா? #அல்லது #விஸ்வரூபமா? படைப்பின் ரகசியம் தெரிந்தால் உன் வாழ்க்கை மாறும்! இயற்கை எனும் பேராற்றல் இந்த உலகத்தை நான்கு விதமான கூடாரங்களாகப் பிரித்துள்ளது: 🕊️ பறப்பன (வானம்) 🐍 ஊர்வன (பூமி) 🐟 மிதப்பன (நீர்) 🐎 நடப்பன (நிலம்) இந்த நான்கிற்கும் பொதுவாக இருப்பது 'சிற்றின்ப யோனி'. தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ள இயற்கை கொடுத்த ஒரு சுழற்சி இது. இதில் 'நடப்பன' வரிசையில் நீயும் ஒரு விலங்காகவே வாழ்கிறாய்! 🤷♂️ ⚠️ ஆனால்... உன்னிடம் ஒரு "மாஸ்டர் கீ" (Master Key) இருக்கிறது! மனிதப்பிறவிக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட ரகசிய ஆயுதம்: "ஐந்தாவது யோனி...