சர்வாசபரிபூரக சக்கரம்

 ஶ்ரீசக்ரத்தின் இரண்டாவது சக்கரம்.

#ஶ்ரீசக்ரத்தின்இரண்டாவதுசக்கரம்.


#சர்வாசபரிபூரக



(எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும்) சக்கரம் -16 தாமரை இதழ்கள் கொண்ட வட்டம்.


இந்த ஆவரணம் நமது நம்பிக்கைகள் மற்றும் ஆசைகள் பூர்த்தியாவதையும்,எதிர்பார்ப்புகளையும் அடையவும்,வாழ்க்கை சமநிலையாக இருப்பதைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.


இதிலுள்ள 16தத்துவங்களாவன


நம் உடல் சம்பந்தபட்ட 5ஞானேநாதிரியங்களும் ,5கர்மேந்திரியங்களும்(மொத்தம்10),பஞ்சபூதங்களும்(5) இவையனைத்தையும் வழி நடத்தும் நம் மனதும் ஆகும்.


நாம் வாழாவில் நிறைவுடன் இருக்க,இவை உதவுக்கின்றன.


இச்சக்கரத்தில் வாசம் செய்யும் 16தேவிகளை வணங்கிறேன்.


காமகர்க்ஷினி - 


போரார்வத்தின் சக்தியைக் கவர்பவள்/காம சக்தி/இனபெருக்கம் வளர்ப்பவள்.


புத்தியாகர்ஷனி -


பாகுபாடு/முடிவு எடுக்கும் திறனை ஈர்ப்பவள்.


அஹங்காராகர்கர்ஷினி -


அகந்தையின் சக்தியைக் கவர்பவள்.


சப்தாகர்ஷினி -


நல்ல ஒலியால் கவரப்படுவள்/ஓசை கேட்கும் திறனை ஈர்ப்பவள்.


ஸ்பர்ஷர்கர்ஷினி -


நல்ல தொடுதலால் ஈர்க்கபடுபவள்/தொடும் சக்தியை ஈர்ப்பவள்.


ரூபாகர்ஷனி -


நல்ல உருவத்தாதல் கவரப்படுப்பவள்/உருவ/பார்வை சக்தியை ஈர்ப்பவள்.


ரஸாகர்ஷனி -


நல்ல சுவையால் கவரப்படுப்பவள்.


கந்தாகர்ஷனி -


நல்ல வாசனையால் ஈர்க்கபடுபவள்


சித்தாகர்ஷனி -


நல்ல மனத்தால் கவரப்படுபவள்.


தைரியாகர்ஷனி -


வீரத்தால் ஈர்க்கப்படுபவள்


ஸ்மிருத்யாகர்ஷனி -


நல்ல நினைவாற்றலால் கவரப்படுப்பவள்.


நாமாகர்ஷனி -


நல்ல பெயரால் ஈர்க்கப்படுபவள்.


பீஜாகர்ஷினி -


முறையான மூல மந்திரங்களால்/விதை/விந்து/சக்தியால் ஈர்க்கப்படுபவள்.


ஆத்மாகர்ஷினி -  


ஆத்மாவை கவர்பவள்


அமிர்தாகர்ஷினி -


அழிமையால் ஈர்க்கப்படுபவள்


சரீராகர்ஷினி 


உடலால் கவரப்படுபவள்.


சர்வாசா பரிபூரக சக்ரஸ்வாமினி - அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் சக்கரத்தின் தேவி.


குப்தயோகினி - யோகாவின் ரகசிய பயிற்சியாளர்.


இசக்கரத்தின் முத்ராதேவி சர்வ வித்ராவினி(அனைத்தையும் கரைப்பவள்)ஆவாள்.


இந்த ஆவரணத்தில், லலிதாவின் பிரதான வடிவம்(சக்கரேஸ்வரி): திரபுரேசி -மூவுலக்கையும் கட்டுபடுத்தும் தெய்வம் இச்சக்கரத்தின் தேவி #ஶ்ரீமகாமகாராக்ஞி (பேரண்டத்தின்  பேரரசி)


Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).