சர்வார்த்தசாதகசக்கரம்
#சர்வார்த்தசாதகசக்கரம்
.
இதில் வாசம் செய்யும் 10தேவிகளை வணங்குகிறேன்.
சர்வசித்திப்பிரதா - எல்லா சாதனைகளையும் அளிப்பவள்
சர்வசம்பத்பிரதா -
எல்லா செல்வங்களையும் அளிப்பவள்.
சர்வபியங்கரி -வேண்டும் அனைத்தையும் அளிப்பவள்.
சர்வமங்களகாரணி - அனைத்து ஐஸ்வர்களுக்கும் முன்னோடியாக இருப்பவள்.
சர்வகாமப்பிரதே - எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்பவள்
சர்வதுக்கவிமோசினி - எல்லாத் துன்பங்களையும் நீக்குபவள்.
சர்வம்ருத்யப்பிரசமணி - மரணத்தை நீக்குபவள்.
சர்வவிக்னநிவாரிணி - எல்லாத் தடைகளையும் நீக்குபவள்.
சர்வாங்கசுந்தரி - ஒவ்வொரு அங்கமும் அழகுடன் திகழ்பவள்.
சகலசௌபாக்யதாயினி - எல்லா ஆசைகளையும் கொண்டு வருபவர்.
சர்வார்த்தசாதக சக்கரஸ்வாமினி - அனைத்து செல்வங்களையும் கொடுப்பதுடன் ,விருப்பங்களை நிறைவேற்றி நல்வழியில் அழைத்துச் செல்பவள்.
குலோத்தீர்ன யோகினி ஞானத்தை விருத்தி செய்பவள் என்று அழைக்கபடுகிறது.
இச்சக்கரத்தின் முத்ராதேவி சர்வோன்மாதினி (அனைவரையும் பித்துப் பிடிக்கச் செய்பவள்) ஆவாள்.
இந்த ஆவரணத்தில்,லலிதாவின் பிரதான வடிவம்(சக்கரேஸ்வரி த்ரிபுராஶ்ரீ - மூவுலக செல்வங்களை உடையவள்.
இச்சக்கரத்தின் தேவி ஶ்ரீ மகாமாகாஞப்தே(பேரண்டத்தின் நினைவமாக இருப்பவள ஆவாள்.

Comments
Post a Comment