அபிராமி அந்தாதி தரும் 100 பலன்கள்

 அபிராமி அந்தாதி தரும் 100 பலன்கள்


:

#அபிராமிஅந்தாதி 


தரும் 100 பலன்கள் :


1. ஞானமும் நல்வித்தையும் கிடைக்கும்.

2. பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்.

3. குடும்ப பிரச்சனைகள் நீங்கும்.

4. உயர் பதவிகள் கிடைக்கும்.

5. மனக்கவலை தீரும்.

6. மந்திர சித்தி உண்டாகும்

7. மலை போன்ற துன்பமும் பனி போல் விலகும்

8. உலக பற்றுகள் நீங்கி பக்தி பெருகும்

9. அனைத்தும் கிடைக்கும்

10. மோட்சம் கிடைக்கும்


11. இல்வாழ்க்கையில் இன்பம் ஏற்படும்

12. தியானத்தில் உயர்ந்த நிலையை பெறலாம்

13. வைராக்கிய நிலை உண்டாகும்

14.தலைமை பொறுப்பு கிடைக்கும்

15. பெரும் செல்வமும் பேரின்பமும் கிடைக்கும்

16. முக்காலத்தையும் உணரும் திறன் கிடைக்கும்

17. கன்னி பெண்களுக்கு நல்ல வரன் அமையும்

18. மரண பயம் நீங்கும்

19. பேரின்ப நிலை ஏற்படும்

20. வீடு, நிலம் உள்ளிட்ட செல்வங்கள் கிடைக்கும்


21. அம்பிகையை வழிபடாத பாவம் நீங்கும்

22. மறுபிறவி இல்லாத நிலை கிடைக்கும்

23. எப்போதும் மகிழ்ச்சி கிடைக்கும்

24. நோய்கள் நீங்கும்

25. நினைத்த காரியம் கைகூடும்

26. செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும்

27. மனநோய் நீங்கும்

28. இம்மையிலும் மறுமையிலும் இன்பம் ஏற்படும்

29. அனைத்து சித்திகளும் வசப்படும்

30. விபத்து ஏற்படாது


31. மறுமையில் இன்பம் ஏற்படும்

32. துர்மரணம் ஏற்படாது

33. இறக்கும் போதும் அம்பிகை நினைவில் இருக்க

34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்கும்

35. திருமணம் கைகூடும்

36. முற்பிறவி வினைகள் நீங்கும்

37. நவமணிகள் சேரும்

38. வேண்டியவை கிடைக்கும்

39. கருவிகளை கையாளும் திறனை பெறலாம்

40. பூர்வ புண்ணிய பலன் கிடைக்க


41. நல்லவர்களின் நட்பு கிடைக்க

42. உலகை வசப்படுத்தலாம்

43. தீமைகள் நீங்கும்

44. பிரிவுணர்ச்சி நீங்கும்

45. வீண் பழிகள் நீங்கும்

46. நல்ல நடத்தை உண்டாகும்

47. யோக நிலை அடையலாம்

48. உடல் மீதான பற்று நீங்கும்

49. துன்பம் இல்லாத மரணம் ஏற்படும்

50. அம்பிகையை நேரில் காண முடியும்


51. மோகம் நீங்கும்

52. பெரும் செல்வம் ஏற்படும்

53. பொய் உணர்வு நீங்கும்

54. கடன் தீரும்

55. மோன நிலை ஏற்படும்

56. அனைவரும் வசப்படுவார்கள்

57. வறுமை நீங்கும்

58. மன அமைதி ஏற்படும்

59. பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள்

60. மெய்யுணர்வு ஏற்படும்


61. மாயைகளில் இருந்து விடுபடலாம்

62. அனைத்து பயங்களும் நீங்கும்

63. அறிவு தெளிவு ஏற்படும்

64. பக்தி பெருகும்.

65. ஆண் குழந்தை பிறக்க

66. கவிஞர் ஆகலாம்

67. பகைவர் அழிவார்கள்

68. நிலம், வீடு போன்ற செல்வங்கள் ஏற்படும்

69.சகல செளபாக்கியங்களும் ஏற்படும்

70. நுண்கலை வல்லமை ஏற்படும்


71. மனக்குறைகள் நீங்கும்

72. பிறவிப் பிணி நீங்கும்

73. குழந்தைப் பேறு உண்டாக

74. தொழில் வளர்ச்சி அடையும்

75. விதியை வெல்ல முடியும்

76. தனக்கு உரிமையானதை பெற முடியும்

77. பகை பற்றி பயம் போகும்

78. சகல செல்வங்களும் கிடைக்கும்

79. அபிராமி அருள் கிடைக்கும்

80. மகிழ்ச்சி நிலைத்திருக்கும்


81. நல்ல நடத்தை ஏற்படும்

82. மன ஒற்றுமை ஏற்படும்

83. நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள்

84. சங்கடங்கள் நீங்கும்

85. துன்பம் நீங்கும்

86. ஆயுத பயம் நீங்கும்

87. சாதனை செய்து புகழடையலாம்

88. எப்போதும் அம்பிகையின் அருள் கிடைக்கும்

89. யோக சித்தி ஏற்படும்

90. கணவன்-மனைவி கருத்து வேறுபாடு நீங்கும்


91. அரசு தொடர்பான விஷயங்கள் வெற்றி கிடைக்கும்

92. மனப்பக்குவம் ஏற்படும்

93. மனதில் தெளிவு ஏற்படும்

94. மனநிலை தூய்மையாகும்

95. மன உறுதி ஏற்படும்

96. அனைத்து இடங்களிலும் பெருமை ஏற்படும்

97. புகழும் அறமும் உயரும்

98. சூழ்ச்சிகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்

99. அருள் உணர்வு ஏற்படும்.

100. அம்பிகையை மனதில் காணலாம்.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).