மாத்ருகா தேவிகள்

 ஶ்ரீசக்ரத்தின் முதலாவது சக்கரத்தின் நடுவில் உள்ள சக்கரம்.

#ஶ்ரீதேவிகட்கமாலாஸ்தோத்திரம் 

நடுவில் உள்ள ரஜோ குணத்தை குறிக்கும் சிவப்பு நிற சதுரத்தில் உள்ள #மாத்ருகா தேவிகளை


வணங்கிறேன்.


ப்ராஹமி - பிரம்மிவின் சக்தியாக விளங்குபவள்.


மாகேஸ்வரி - சிவனின் சக்தியாக விளங்குபவள்.


கௌமாரி - சுப்ரமண்ய சக்தியாக விளங்குபவள்.


வைஷ்ணவி - விஷ்ணுவின் சக்தியாக விளங்குபவள்.


வாராஹி - வராஹத்தின் சக்தியாக விளங்குபவள்.


மாகேந்திரி - தேவந்திரனின் சக்தி, சொர்க்கத்தின் கடவுளாக விளங்குபவள்.


சாமுண்டா - சண்டனையும் முண்டனையும் கொன்ற தெய்வம்.


மஹாலெக்ஷ்மி - இலட்சுமி தேவி


Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).