10சித்தி தேவதகளை
ஶ்ரீசக்ரத்தின்முதலாவது சக்கரம் முதலாவது அடுக்கு.
ஶ்ரீதேவிகட்கமாலா ஸ்தோத்திரம்
#ஶ்ரீதேவிகட்கமாலாஸ்தோத்திரம்
#சாத்வீககுணத்தைக் குறிக்கும் வெள்ளைசுவரைக் காக்கும்
10சித்தி தேவதகளை
வணங்கிறேன்..
1.அணிமாசித்தே - கண்ணுக்குத் தேரியாதவராக மாறும் சக்தி படைத்தவள்.
2 .லஹிமாசித்தே - ஒளியாகி பறந்து செல்லும் சக்தி படைத்தவள்.
3.மஹிமாசித்தே - தன் உடலின் அளவை கூட்டவோ குறைக்கவோ வல்லவள்.
4.ஈசித்வசித்தே - படைப்புக் கட்டுபாட்டைக் கொண்டவள்.
5.வசித்வசித்தே - வசீகரமான கட்டளையிடக்கூடியவள்.
6.ப்ரகாம்யசித்தே- தன் ஆசைகளை அனைத்தையும் உணரக்கூடியவள்.
7.புக்தி சித்தே - விரும்பிய அனைத்தையும் அனுப்பவிக்ககூடியவள்.
8.இச்சாசித்தே - அனைத்தையும் விரும்புபவள்.
9.ப்ராப்சித்தே - விரும்பிய அனைத்தையும் ஆடையக்கூடியவள்.
10.ஸர்வகாமசித்தே - எல்லா ஆசைகளையும் நமக்கு நிறைவேற்றுபவள்.

Comments
Post a Comment