ஐந்தாம் ஆவரணம்
ஐந்தாம் ஆவரணம்
#சர்வார்த்தசாதகசக்கரம்
எல்லா செல்வங்களையும் தரும் சக்கரம்)
10முக்கோணங்களை கொண்டது.
இதனை வெளிபத்து கோணங்கள் என்று கூறுவர். இது இவ்வுலக ஆசைகளையும் இலக்குகளையும் நிறைவேற்றுவதையும் வியாதிகளிலிருந்தூ நிவாரணம் பேறுவதையும் குறிக்கும்.
இது நமக்குத்
தேவையான அறிவு(knowledge)
செல்வம்(wealth)
மகிழ்வூட்டும் சக்திகள்(Energies that please us)
ஆசீர்வாதங்கள்(Blessings)
வேண்டியனதருவது(Granter of desired)
கஷ்டங்களை நீக்குவது(Remover of sufferings )
மரணத்தை சமாதானப்படுத்துவது(Appeaser of Death)
தடைகளை நீக்குவது(overcome of obstacles)
அழகு(Beauty)
அதிஷ்டங்கள்(Good fortune)
ஆகியவைகளை வழங்கு இடமாகும்.
அதுவே சர்வார்த்தசாதகசக்கரம். அதில் வாசம் செய்யும் தேவிகள்.

Comments
Post a Comment