சௌந்தயலஹரி 54வது ஸ்லோகம்.

 சௌந்தயலஹரி 54வது ஸ்லோகம்.


பவித்ரீகர்த்தும் ந: பசுபதிபராதீனஹதயே


 தயாமித்ரைர்நேத்ரைரருணத்வலஷ்யாமருசிபி: .


 னத ஷோணோ கங்கா தபனதனயேதி த்ருவமமும்


 த்ரயாணாம் தீர்த்தானாமுபநயசி சம்பேதமனகம் .


சௌந்தர்ய லஹரி 54-வது ஸ்லோகம், தேவியின் கண்களை மூன்று புண்ணிய நதிகளின் (கங்கை, யமுனை, சோனை) சங்கமத்திற்கு ஒப்பிட்டு, 


அந்த கருணைக்கண்கள் பக்தர்களின் பாவங்களைப் போக்கி புனிதப்படுத்துவதாக விவரிக்கிறது. சிவனிடம் மனதை நிலைநிறுத்திய அம்பிகையே! 


உமது சிவந்த, வெண்மையான, 

கரிய கண்களின் பார்வை, 


சோணை, கங்கை, யமுனை சங்கமம் போல, எம்மை புனிதமாக்குகிறது. 


படைப்புத் தொழில் புரியும் பிரம்மா,


 காக்கும் விஷ்ணு, 


அழிக்கும் ருத்ரன் ஆகியோரைத் 

தன் வசப்படுத்திய சிவபெருமானின் இதயத்தில் இருப்பவளே!


உன் கருணைமிக்க கண்கள் 


மூவகை நிறங்களைக்


(சிவப்பு-சோணை, 


வெள்ளை-கங்கை, 


கருப்பு-யமுனை) 


கொண்டு, அந்த மூன்று புனித நதிகளின் சங்கமம் போலக் காட்சி தருகின்றன. 


கங்கை, யமுனை, சோனை நதிகளில் நீராடினால் பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை. 


அதேபோல், உமது திருக்கண்களின் கடாக்ஷம், 


எங்கள் பாவங்களைப் போக்கி, எங்களைப் புனிதப்படுத்துகிறது என்கிறார் பகவத் பாதாள் அம்பாளின் நேத்ர வர்ணனையும் போது.


பலன்கள்:


இந்த ஸ்லோகத்தை 45 நாட்கள் தினசரி 1000 முறை ஜபித்து, 


பால் பாயசம் நிவேதனம் செய்தால், அனைத்துப் பாவங்களும் நீங்கும்.

கண் நோய்கள் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகள் சரியாகும்.

அறிவாற்றல் மற்றும் அறிவியல் அறிவு வளரும்.

Qq

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).