சர்வசௌபாக்கியதியகசக்கரம்

 நான்காம் ஆவரணம்

#சர்வசௌபாக்கியதியகசக்கரம்



சர்வ சௌபாக்கியதாயக - எல்லா அதிஷ்டங்களையும் தரும் - சக்கரம் - 14முக்கேணங்கள் கொண்டது.


இதில் இரு பெரிய முக்கோணங்கள் உள்ளன.  இதில் மேல் நோக்கி முக்கோணம் ஆண்மையின் ஆற்றலான சிவனையும் கீழாநோக்கியுள்ளது பெணாமையின் ஆற்றலான சக்தியையும் குறிக்கும்.


மேலும் இவை தன்னக்கத்தே வேளிபுறமான 14முக்கோணங்கள் கொண்டதாகவும் உள்ளன.


இது சுபங்களையும், அதிஷ்டங்களையும் அருளுவதைக் குறிக்கும்.


இந்த முக்கோணங்கள் நம் ஆசைகளை நிறைவேற்றவும், வாழ்க்கை ஆனந்தமயமாக இருக்க நாம் கைவிட வேண்டிய அல்லது முற்றிலும் ஒதுக்க வேண்டியவற்றைக் குறிக்கின்றன.


கிளர்ச்சி(Rebellion)


கவர்ச்சி(attraction)


உற்சாகம்(Delight)


மாயை(Liberation)


அவசரகதியின்மை/கட்டுப்பாடு(control)


ஆனந்தம்(Pleasure)


போதை(Intoxication)


ஆசையின் சாதனைகள்(Accomplishments of desire)


ஆடம்பரம்(Luxury)


மந்திரம்(Mantra)


இருமையை அழித்தல் (Destruction of duality)


ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்கிறது.  இதிலுள்ள தெய்வங்கள் தங்களின் ஆசியால் இயற்கையை நம்முடன் ஒருங்கிணைந்து நமக்கு உகந்ததாக மாற்றுவதால் நம்மை நம் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கின்றன.


Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).