ஶ்ரீசக்ரம்

 ஏன் #ஶ்ரீசக்ரம்


பற்றி இவ்வளவு பதிவுகள்.


சாக்தத்தில் மிக உயர்ந்த தத்துவம் ஶ்ரீசக்ரம் அல்லது மஹாமேருப் பற்றிய சிந்தனைகள்.


ஶ்ரீசக்ரத்தைப் பற்றி விளக்கும் போது தேவி கட்கமாலா ஸ்தோத்திரத்தைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.


ஶ்ரீசக்ரத்தின் மேன்மை உணரந்தது தான் கோபமாக இருந்த அம்பாளை சாந்தபடுத்த ஶ்ரீசக்ரத்தை நிறுவினார் ஆதிசங்கர பகவத்பாதாள் என புராணங்கள் கூறுகிறது 


ஶ்ரீசக்ரம் என்பது பிந்துவில் அம்மையும் மற்றும் அப்பனின் இணைவு. அதை தான் முன்பு பதிவிட்டு இருந்தேன்.


அவர்களின் இணைவே இந்த உலகு என கூறி இருந்தேன்.


அதனால் தான் ஒவ்வொரு பௌர்ணமி தினதன்று காஞ்சி காமாக்ஷி கோவிலில் நவாவர்ண பூஜை நடைப்பெறுகிறது.


அதை நாம் காண வேண்டும் என்றால் அதற்கு நாம் பாக்கியம் செய்து இருக்க வேண்டும்.


காரணம் ஓவ்வொரு ஆவரணத்தில் உள்ள யோகினி தேவதைகளுக்கும் பூஜை நடத்தபடுகிறது.


அந்த யோகினி தேவதைகளைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்கு ஶ்ரீதேவி கட்கமாலா ஸ்தோத்திரதைப் பற்றிய அறிந்து கொள்வது மிக அவசியம்.


அதனால் அம்பாளின் அனுகிரஹத்துடன் கட்கமாலா ஸ்தோத்திரதைப் பற்றிய பதிவுகளைப் பற்றிய என்ற எண்ணம் எனது மனதில் தோன்றியது என எண்ணுகிறேன்.


காரணம் அவனின்று ஒர் அணுவும் அசையாது. அதற்கு காரணகர்தா அவனே.


அவளனது கருணையால் தான் அந்த எண்ணம் எனது மனதில் தோன்றியதற்கான காரணம் அவளே.


இதை இங்கு பதிவில் நான் பெருமைப் படுகிறேன்.


வரும் நாட்களில் அந்த பதிவைக் காணலாம்.


என்றும் உங்கள் அன்பன்

தேடுதல் என்பணி

#ஹரிதியாகராஜன்

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).