திதிநித்யாவழிபாடு

 ஷடங்கார்ச்சணம்


தேவிகட்கமலா ஸ்தோத்திரம்


அடுத்தது


#திதிநித்யாவழிபாடு


.


தேவியின்ஷ16அம்சங்கள்(நித்யா) அல்லது குணங்கள்.


அதாவது அமாவாசை முதல்  பௌர்ணமி வரை சந்திரனின் 16கலைகளை குறிக்கிறது.


இந்த நித்யைகளில் காமேஸ்வரி முதல் சித்ரே வரையிலான பதினைந்து நித்யைகள் ஶ்ரீசக்ரத்தின் எட்டாம் ஆவரணமான சர்வ சித்திபிரத சக்கரத்தின் முக்கோண வடிவில் மூன்று பக்கங்களிலும் பக்கத்திற்கு ஐந்தாக இருப்பத்துடன் பதினாறாவது நித்தியாவான மகாநித்தியே நடுவிலும் வாசம் செய்கிறார்கள்.


இந்த அமைப்பை கீழே உள்ள படம் விளக்குகிறது.


திதி நித்யாக்களை தலை வணங்கிறேன்.


1.காமேஸ்வரி -


காமத்தை கட்டுபத்துகிறவள்.


2 .பகமாலினி -


சூரிய மாலை உடையவள்.


3.நித்யக்லினா -


எப்போதும் கிளர்தெழுபவள்.


4.பேருண்டா - 


பயங்கரமானவள்.


5.வன்ஹிவாசினி -


அக்னியிள் வசிப்பவள்.


6.மஹாவஜ்ரேஸ்வரி -


இடியின் எஜமானி.


7.சிவதூதி -


சிவனின் தூதராக மகிழ்ச்சியைக் கொடுபவள்.


8.துவரிதே.  -


தடுக்க முடியாதவள்.


9.குலசுந்தரி -


குலத்தின் அழகிய தேவி


10.நித்யே -


அழிவில்லாதவள்.


11.நீலபதாகே -


நீலநிறப் பதாகைகளை உடையவள்.


12.விஜயே -


எப்போதும் வெற்றியடைவள்.


13.சர்வமங்களே -


எப்போதும் மங்களஙரமனவள்.


14 ஜ்வாலாமாலினி-


தீப்பிழம்புகளில் தலைவி.


15.சித்ரே -


எப்போதும் மாறிக்கொண்டே இருப்பவள்.


16.மஹாநிதாயே -


மாபெரும்/பிரமாண்டமான/மதிப்புமிக்க அழிவில்லாதவள்.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).