குருமண்டலம்
திதி நித்யாவிற்கு
#ஶ்ரீதேவிகட்கமாலாஸ்தோத்திரம்
பிறகு
#குருமண்டலம்
தெய்வீக அன்னையின் குணங்களும் அவளை வழிபட்டு அதன் மூலம் முக்தி அடைந்த புதனிர்களின் பெயர்களும்.
கீழ்க்கண்ட முக்தி அடைந்த புனிதர்களின் பெயர்களை உச்சரிக்கிறேன்.
பரமேஸ்வர பரமேஸ்வரி -
தெய்வங்களின் தெய்வம்.
மித்ரேசமயி -
நட்பின் தெய்வம்.
ஷஷ்டீசமயி -
கந்தனின் துணைவியாக விளங்குபவன்.
உட்டீசமயி -
சந்திரனைப் போல வியாபித்திருப்பவள்.
சர்யாநாதமயி -
அனைத்து சடங்குகளிலும் வியாத்திருப்பவள்.
லோபாமுத்ரிமயி -
லோபாமுத்திரை முனிவராக வியாப்பிபவள்.
அகஸ்திமயி -
அகஸ்திய முனிவராக வியாபிப்பவள்.
காலதாபனமயி -
காலங்காலமாக தவமிருப்பவள்.
தர்மச்சாராயாமயி -
தர்மம் கற்பிக்கும் ஆரிசியர்களுக்குள் வியாதிருப்பவள்.
முக்தகேசீஸ்வயமயி -
தவழும் முடியுடன் இருப்பவள்.
தீபகலாநாதமயி -
விளக்கின் சுடர் போன்றவள்.
விஷ்ணுதேவமயி -
விஷ்ணுவில் வியாத்திருப்பவள்.
பிரபாகரதேவமயி -
சூரிய பகவானில் வியாபித்திருப்பவள்.
தேஜோதேவமயி
பிரகாசிப்பவள்.
மனோஜதேவமயி -
ஆசைக் கடவுளை வியாபிக்கும் தெய்வம்.
கல்யாணதேவமயி -
எப்பொழுதும் மங்களரமானவள்.
ரத்னதேவமயி -
ரத்தினம்போல் குவிந்திருப்பவள்.
ஶ்ரீராமானந்தமயி -
ராமரின் மகிழ்ச்சியில் வியாத்திருப்பவள்.

Comments
Post a Comment