ஷடங்கார்ச்சணம்
#ஶ்ரீமாத்ரேநமஹ
#ஶ்ரீதேவிகட்கமாலாஸ்தோத்திரம்
தியானத்திற்கு
அடுத்தது
#ஷடங்கார்ச்சணம்
ஹ்ருதய தேவி -
இதயத்தில் வசிக்கும் தெய்வம்
(கருணையுள்ளவள்).
சிரோ தேவி -
தலையில் கீரிடமாக வீற்றிருக்கும் அம்பாள்.
சிகா தேவி -
பாயும் கூந்தலை உடையவள்.
கவச தேவி -
கவசம் போன்று காக்கும் தேவி
நேத்ர தேவி -
கண்களில் வசிக்கும் கருணை தெய்வம்.
அஸ்த்ர தேவி -
காக்கும் ஆயுதம் கொண்ட தேவி.
அதாவது
விழிப்பு
கனவு
மற்றும்
உறக்க நிலைகளாகிய
மூவுலங்களிலும் மிக அழகான பெண்மணியே,
உனது இரக்கமுள்ள இதயத்திற்கு,
அரச கீரிடத்திற்கு,
உனது பாயும் கூந்தலுக்கு,
உனது காக்கும் கரங்களுக்கு,
உனது கருணையான பார்வைக்கு,
உனது பாதுகாப்பு ஆயுதங்களுக்கு
தலை வணங்கிறேன்.

Comments
Post a Comment