கர்மாவை கழிப்பது எவ்வாறு?.

 கர்மாவை  கழிப்பது எவ்வாறு?.



ஒருவருடைய கர்மாவை மாற்ற மற்றவருக்கு அதிகாரம் கிடையாது.


ஆனால், தொடர்ச்சியான ஜெபங்கள் மற்றும் தவங்கள் மூலம் நீங்கள் முழுமையாக முயற்சித்தால் நிச்சயம் நூறு சதவிதம் கர்மாவை மாற்றி வெற்றி பெறலாம். 


உதாரணம்: 


குடி பழக்கம் என்பதும் ஒரு கர்மாவின் செயல் தான், 


நீங்கள் விடுபட முயற்சிக்காத வரை உங்களால் விடுபட முடியாது. 


உதாரணம்: 


"மந்திரத்தால் மாங்காய் அடிக்க முடியாது" 


என்பது பழமொழி அதற்கு அர்த்தம் மந்திரம் பொய் என்பது இல்லை, 


மாமரத்தின் மின்காந்த சக்திக்கு 

முன் தீய மந்திரத்தின் அழிக்கும் சக்தி வேலை செய்யாது என்பது தான் உண்மை, 


அதனால் தான் இன்றும் மாயிலைகளை கோவில், 

யாகம், வீட்டுவாசல் போன்ற 

நல்ல விஷயங்களுக்கு தீய சக்தி நெருங்காமல் இருக்க 

#ANTIBIOTIC# என்ற பெயரில் பயன்படுத்தபடுகின்றது, 


ஆகையால் மாவிலையின் அருகில் தீய மந்திரத்தின் சக்தி 0% ஆகவும்,


நல்ல மந்திரத்தின் சக்தி 100% ஆகவும் வேலை செய்கின்றது,


ஒரு மந்திர வார்த்தைகளால் எவ்வாறு நம் வாழ்க்கையை மாற்றி சந்தோஷத்தை கொடுக்க முடியும்.


உதாரணம்: 


அரசாங்கத்திடம் இருந்து அடுத்த மாதம், ஒரு கோடி பணம் பரிசு தொகையாக உங்களுக்கு கிடைக்கபோகின்றது என்ற ஒரு தவறான அறிவிப்பு தக்க அதிகாரியிடம் இருந்து அதிகாரபூர்வமாக வெளி வந்தால்,


உங்கள் மூலை அந்த நொடியில் இருந்து சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும், 


காரணம்


 "ஒரு கோடி பணம்" என்ற மந்திர சொல் உங்கள் மூலையின் மின் காந்த சக்தியை தூண்ட செய்யும்,


அந்த மாதம் முழுவதும், அந்த மந்திர சொல்லால் உங்கள் வாழ்கையில் மாற்றம் தெரியும்.


அதனால் நமக்கு தான் பணம் தேவை, நம் மூலைக்கு மந்திர சொல்லே போதும் சந்தோஷமாக வாழ, 


நம் கர்மாவுக்கும் அப்படிதான். கர்மாவை வெற்றி பெற மந்திரஜெபமே சிறந்த வழி!!


முறையான மந்திர ஜெபங்களை உரிய விதி முறைகளுடன் தக்க குருவின் ஆலோசனைப்படி ஜெபம் செய்தி விதியை வெல்லுங்கள்.


#ஜெபம்என்றமந்திரச்சொல்#


நண்பரின் பதிவு

 

சித்தர்களின் குரல். Shiva shangar

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).