வீஷணங்கள் அம்பாளின் சந்நிதி அமைப்பு


 #முதலாவதுஅமைப்பு


   

#பத்மவீஷணம்: என்பது, 


ஒரு கோவிலில், சிவன் மற்றும் அம்மன் சன்னதிகள் ஒரே திசையை நோக்கி அமைந்திருக்கும் அமைப்பைக் குறிக்கிறது. 


இந்த அமைப்பில், சுவாமியும் அம்மனும் ஒரே திசையை நோக்கி அருள் பாலிக்கிறார்கள். 


இது ஆகம சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வகையான அம்மன் சன்னதி அமைப்புகளில் ஒன்றாகும், 


மற்றவை அபிமுக வீஷணம் மற்றும் சமான வீஷணம். 


#உதாரணங்கள்: 


#மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிவன் சன்னதிக்கு #வலப்புறமாக அம்மன் சன்னதி அமைந்துள்ளது.

#பத்மவீஷணம்:


#திருவண்ணாமலையில் 

சிவனுக்கு #இடப்புறம் அம்மன் சன்னதி அமைந்துள்ளதும். #லிங்கவீஷணம்: 

 #பஞ்சதசிமந்திரம்மற்றும்அம்பாள்மூன்றுவிதமானசந்நிதிஅமைப்புகள்


முக்கியத்துவம்: 


ஆகம சாஸ்திரங்கள் இவ்வாறான அமைப்பை அனுமதிக்கின்றன.


சமான வீஷணம் தவிர,


இரண்டு வகையான வீஷணங்களும் உள்ளன: 


#அபிமுகவீஷணம்: 


சுவாமியும் அம்பாளும் எதிரெதிரே பார்த்துக் கொள்ளும் நிலை இது.


இது ஒரு அபூர்வமான அமைப்பு மற்றும் 


திருக்கடையூர், 


காளஹஸ்தி போன்ற தலங்களில் காணப்படுகிறது.


#சமானவீஷணம்


(அர்த்தநாரீஸ்வர கோலம்) :


சுவாமிக்கு இடப்புறம் அம்மன் சந்நிதி அமைக்கப்பட்டிருக்கும் இந்த அமைப்பில், 


சுவாமிக்கும் அம்மனுக்கும் இடையே ஒரு அர்த்தநாரீஸ்வர கோலத்தைக் காண முடியும்.


#சமானவீஷணம்: 


இந்த அமைப்பில், சுவாமியும் அம்பாளும் ஒரே திசையை நோக்கி காட்சி தருவர்.


#பத்மவீஷணம்: 


சுவாமிக்கு வலப்புறம் அம்பாள் இருக்கும் அமைப்பு இது.


இந்த அமைப்பு கல்யாண கோலம் என அழைக்கப்படுகிறது.


#லிங்கவீஷணம்: 


சுவாமிக்கு இடப்புறம் அம்பாள் இருக்கும் அமைப்பு இது.


இந்த அமைப்பு அர்த்தநாதீஸ்வரர் கோலம் என அழைக்கப்படுகிறது.


திருவண்ணாமலையில் உண்ணாமுலையம்மன், 


சிவனுக்கு இடப்புறம் இருந்து அருள் பாலிக்கிறார், 


இது லிங்க வீஷணம் அமைப்புக்கு உதாரணமாகும்.


#இரண்டாவதுஅமைப்பு 


சிவன் சந்நிதி கிழக்கு அல்லது மேற்கு முகமாக இருந்தாலும் அம்பாள் சந்நிதி தெற்கு முகமாகவே அமைந்து இருக்கும்.  இதற்கு அனுகிரஹ வீக்ஷணம் என்று பெயர்.


சுவாமியை தரிசிக்கும் வகையில் அம்பாள் பிரதிஷ்டை அமைந்து இருக்கும்.


சுவாமியின் அனுகிரஹத்தை பெற்று அம்பாள் நமக்கு அருள் புரிவதாகப் பொருள். எனவே   இந்த நிலை அநேக கோயில்களில் இருக்கும்.


#மூன்றாவதுஅமைப்பு


சுவாமி சன்னிதி மேற்கு நோக்கி இருந்தால் அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கும்.


நேர் எதிரே பார்த்துக்கொள்ளும் அமைப்பு. 


இதற்கு அபிமுக வீஷணம் என்றுப் பெயர்.


இந்த அமைப்பு கொண்ட கோயில் அரிதாக இருக்கும்.  


திருகடவூர் காலஹஸ்தி இந்த அமைப்பைக் கொண்டது.


Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).