ஏழு பிறவிகள்......

 ஏழு பிறவிகள்......


மாமுனிவர் அகத்தியப் பெருமான் கர்ம காண்ட நூலில் கூறியது.....


1--கடவுள் மனிதனாகப் பிறப்பது 


2--மனிதன் மனிதனாகப் பிறப்பது 


3--மிருகம் மனிதனாகப் பிறப்பது


4--பறவைகள் மனிதனாக பிறப்பது 


5--நீர் வாழ்வன மனிதனாகப் பிறப்பது 


6--பூச்சிப்புழு மனிதனாகப் பிறப்பது 


7--மரம் செடிகள் மனிதனாகப் பிறப்பது


இப்படியாக.... 1-- மனிதர்கள் ஏழு வகையாக பிரிக்கப்பட்டு அப்பிறவிகளில் செய்யக்கூடிய


பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மாறி மாறி பிறந்தும் இறந்தும் வாழ்கின்றோம்.


2--மனிதன் மனிதனாக பிறந்தவர்...


நீதி நியாயமாய் வாழ்வார்.


தான தர்மங்களை செய்வார்.


 மரங்களை நடுவார். 


மிருகம் பறவைகளுக்கு பசியினை போக்க வழிவகை செய்வார். 


3--மிருகம் மனிதனாக பிறப்பது... 


எந்த நேரமும் உழைப்பான். ஆனால் அதனை சரிவர பயன்படுத்தாமல் வீண் செய்து விடுவார். 


நீதி நியாயம் எதையும் பார்க்காமல் எவர் பொருள் ஆனாலும் எடுப்பார்கள். 


மற்றவர் மனதை துன்புறுத்துவர். 


4--பறவைகள் மனிதனாக பிறப்பவன்.... 


எப்போதும் உழைக்காமலே அடுத்தவர் பொருளை பறிக்கவே திட்டமிடுவார். 


மிருகம் பறவைகளை உயிரென்றும் பாராது அறுத்து உண்பர். 


நீதி தர்மம் எதையும் செய்ய மாட்டார்கள். 


5--நீர் வாழ்வன மனிதனாகப் பிறந்தால்... 


அடுத்தவரை பழித்தல், நயவஞ்சகம் செய்தல், புறம் பேசுதல் ,இழிவாய் பேசுவது, குற்றச் செயல்களை செய்வது..


இது போன்ற செயல்களை செய்வார்கள்.


6--புழு பூச்சி மனிதனாக பிறந்தால்...


வீண் பழி போடுதல், 


எந்த வார்த்தையும் தவறாகவே வரும்..


எல்லோரையும் மகான்களையும் ஏன் கடவுளைக் கூட இழிவாக பேசுவார். கொலை,களவும் செய்வார்கள்.


7--மரம் செடி மனிதனாக பிறந்தால்...


பூமியில் ஜடமாய் பிறந்து வாழும்..


 எந்த வேலையும் செய்யாது இருப்பர். 


எதற்காக வாழ்வது என்று அறியாமலே வாழ்வர். 


பலவகை தவறுகளை செய்தாலும் மறந்துவிட்டு செல்வார். 


எதை வேண்டுமானாலும் தின்பார்கள். 


எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு போவார்கள்.


🙏🙏🙏🙏🙏


Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).