உடல் மற்றும் ஆத்மா பதிவுகள் ஏன்

 உடல் மற்றும் ஆத்மா பதிவுகள் ஏன்


.

அவை ஆன்மீகத்தின் அடிபடை காரணிகள்.


ஒருவர் தான் ஆன்மீக வழியில் பயணிக்கிறேன் என கூறினால் அவரது மனமானது செம்மையாக இருத்தல் வேண்டும்.


செம்மை என்பது யாருக்கும் தீமை இழைக்காது இருத்தல்.


எல்லோரிடமும் அன்பாக நடத்தல்


மற்றும் 


முடிந்தால் நம்மால் முடிந்த உபகாரம் செய்தல்


 அல்லது 


உபவத்திரம் செய்யாது இருத்தல்.


இவை அனைத்தும் செய்யாமல்  என்பது ஆன்மீகத்தில் இருத்தல் என பொருள்படும்.


இவையே நம்மைப் பற்றிய அளவுகோல்.


இதை உணர்ந்து அவ்வழியில் நடப்பதே நாம் ஆன்மீக நாம் இருப்பதே ஆகும்.


Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).