#சர்வசித்திபிரதாசக்கரம் - எட்டாவது ஆவரணம்

 #சர்வசித்திபிரதாசக்கரம்



முதல் 4தேவிகள் ஆயுதம் ஏந்தியவர்கள்.


பாணினி - ஓலி(இசை), 


 தொடுதல்(உணர்வு),


வடிவம்(அழகு), 


சுவை(இனிப்பு),


வாசனை(நறுமணம்)


ஆகிய ஐம்புலன்களலக் குறிக்கும் மன மதனின் 5மலர்களைக் கொண்ட அம்பு ஏந்தியவன்.


சாபினி - கரும்பு விலா ஏந்தியவள்


பாசினி - கவர்திழுக்கும் அன்பையுடையவள்


அங்குசினி - அங்குசம் வைத்திருப்பவள்/தீமைகளை விரட்டியடித்து கட்டுக்குள் வைத்திருக்கும் சக்தியுடையவள்.


மஹாகாமேஸ்வரி - காமேஸாவரரின்(சிவன்) மனைவி(ருத்ர சக்தி -பார்வதி)


மஹாவஜ்ரேஸ்வரி -வஜ்ரம் போன்ற வலிமை மிக்கவள்(விஷ்ணு சக்தி - லக்ஷ்மி)


மஹாபகமாலினி -செழிப்பான மாலையை அணிந்தவள்(பிரம்மா சக்தி -சரஸ்வதி)


சர்வஸித்திபிரத சக்ரஸ்வாமினி-அனைத்து ஆனுமாஷ்ய சக்திகளையும் தோற்றுவிக்கும் சக்கரத்தின் தெய்வம்.


அதிரகசிய யோகினி - மிகமிக ரகசியமாக யோகா பயிற்சி செய்பவள்.


இந்த ஆவரணத்தின் ,லலிதா பிரதான வடிவம் (சக்கரேஸ்வரி)


திரிபுராம்பா -மூவுலகங்களின் தாயானவள்.


இசக்கரத்திற்குரிய முத்ராதேவி சராவபீஜா (அனைத்துக்கும் வித்தானவள்/மூலமாக இருப்பவள்)ஆவாள்.


இச்சக்கரத்தின் தேவி ஶ்ரீமகாமகாசயே(பேரண்டத்தின் பெரும் சிந்தனை செயல் முறையுடையவள்)ஆவாள்

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).