ஓம்பதாம்ஆவரணம்
#ஓம்பதாம்ஆவரணம்.
சர்வ ஆனந்தமய சக்கரம் - ஒருபுள்ளி அல்லது பொட்டால்(பிந்து)ஆன பேரானந்தமயச் சக்கரம்.
ஒரு புள்ளியாலான இச்சக்கரத்திலா,சிவனும் சக்தியும் ஒன்றான நிலையில் இருக்கிறார்கள்.
தேவி பேரானந்தத்தில் திளைக்கிறாள். இது ஜீவனும் ஆத்மாவும் ஒன்றுப்பட்ட நிலையாகும்.
ஶ்ரீ ஶ்ரீ மஹாபட்டாரிகே - மதிப்பிற்குரிய உயர்ந்த ராணி
சர்வாநந்தமய சக்ரஸ்வாமினி -எல்லாவிதமான மகிழ்ச்சியையும் அளிக்கும் சக்கரத்தின் தெய்வம்.
பராபர ரஹஸ்ய யோகினி - மிகமிக அதிரகசியமாக யோக பயிற்சி செய்பவள்.
இந்த ஆவரணத்தில் லலிதாவின் பிரதான வடிவம்(சக்கரேஸ்வரி)
மஹாமஹா ஶ்ரீச ரநகரசாம்ராஜ்ஜினி -ஶ்ரீ சக்கரத்தின் பெரிய ஆழ்நிலை உணர்வுள்ள பேரரசி.

Comments
Post a Comment