ஒம்பதாவதுஆவரணம்
#ஒம்பதாவதுஆவரணம்
ஒம்பதாவது ஆவரணங்களை கட்டுப்படுத்தும் ஓம்பது தேவதைகள்.
திரிபுரா - விழிப்பு, கனவு உறக்கம் ஆகிய மூன்று நிலைகளையும் கட்டுப்படுப்படுத்துகிறவள்.
திரிபரேசி - மூவுலகையும் கட்டுப்படுத்தும் தெய்வம்
திரிபுரசுந்தரி - மூவுலகிலும் மிக அழகானவள்
திரிபுரவாசினி - மூவுலகிலுமா வாழ்பவள்
திரிபுராஶ்ரீ - மூவுலக செல்வங்களை உடையவள்.
திரிபுரமாலினி - மூவுலகங்களையும் மாலையாக அணிந்திருப்பவள்.
திரிபுராசித்தே - மூவுலங்களையும் அனுமாஷ்ய சக்திகளை சாதாதியமாக்கக்கூடியவள்.
திரிபுரம்பா - மூவுலங்களின் தாயானவள்
மஹாதிரிபுரசுந்தரிஸ-மூவுலகிலும் மிகச் சிறந்த அழகியானவள்.

Comments
Post a Comment