ஆறாம்ஆவரணம்

 #ஆறாம்ஆவரணம்


.


#சர்வாரக்ஷாகரச்சக்கரம்.


இது  10முக்கோணங்களைக் கொண்டது.


இது மற்றவர்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுக்கப்பதைக் குறிக்கிறது.


இவை தவிர நமக்குள் மறைந்திருக்கும் வலிமைமிக்க சக்திகளான.


அனைத்தும் அறிந்த அறிவு(Omniscience).


சர்வ வல்லமை(Omnipotence)


இறையாண்மை(Soveregnity)


அறிவு(knowledge)


அனைத்திலும் வெற்றி(Vanquishment of all wits)


பாதுகாப்பு(Protection )


ஆசைகளின் நிறைவு(Attainment of desires)


ஆகியவற்றை வழங்குமிடம் ஆகும்.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).