சர்வரக்ஷாகரச்சக்கரம்
#சர்வரக்ஷாகரச்சக்கரம்
இதில் வாசம் செய்யும் 10தேவிகளை வணங்குகிறேன்.
சர்வஞ்ஞே - அனைத்தும் அறிந்தவள்
சர்வசக்தே -
அனைத்து சக்திகளையும் உடையவள்.
சர்வஸ்வர்யப்ரதாயினி -
அனைத்து ஐஸ்வர்களையுமா கொடுப்பவள்
சர்வஞானமயி -
அனைத்து அறிவையும் தருபவள்.
சர்வவியாதிவினாசினி - அனைத்து வியாதிகளையும் அழிப்பவள்.
சர்வாதாரஸ்வரூபினி - அனைத்திற்ககும் ஆதாரமாக விளங்குபவள்.
சர்வாபாபஹரே -அனைத்து பாவங்களையும் அழிப்பவள்.
சர்வானநாதமயி -
அனைத்து பேரின்பமயமானவள்.
சர்வரக்ஷாஸ்வரூபினி - அனைத்து பாதுகாப்பையும் வழங்குபவள்.
சர்வேப்சித பலப்ரதே - வேண்டியவற்றனைத்திற்கும் பலன் தருப்பவள்.
சர்வரக்ஷாகர சக்கரஸ்வாமினி - அனைத்திலிருந்தும் பாதுகாப்பவள்
நிகர்ப யோகினி - பிறவித்தழையை அறுப்பவள்
இந்த ஆவரணத்தில், லலிதாவின் பிரதான வடிவம் (சக்கரேஸ்வரி)
திரபுரமாலினி -மூவுலங்களையும் மாலையாக அணிந்திருப்பவள்.
இச்சக்கரத்திற்குரிய முத்ராதேவி ஸசர்வாமஹாங்குசா
(அனைவருக்கும் பெருதெம்வமாக இருப்பவள்)ஆவாள்.

Comments
Post a Comment