ஏழாவதுஆவரணம்
#ஏழாவதுஆவரணம்
சர்வ ரோகஹர சக்கரம் - எல்லா வியாதிகளையும் அழிக்கும் சக்கரம் -
எட்டு சிறிய முக்கோணங்களால் ஆனது.
இது உடல் நோய்களிலிருந்தும்,ஆன்மீக குறைபாடுகளிலிருந்தும் பாதுகாப்பது.
இது நாம் வாழ்வில் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க வேண்டிய
உருவாக்குதல் (creation),
தக்கவைத்தைல்(sustaining),
கலைத்தல்(Dissolution),
இன்பம்(pleasure ),
வலி(pain),
குளிர்(cold),
வெப்பம்(Heart),
செயல்தேர்தெடுக்கும் திறன்(ability to choose action)
ஆகியவற்றை குறிக்கிறது.
இது இயற்கையின் நியமமான
படைத்தல்
காத்தல்
அழித்தல்
ஆகியவற்றையும்,இரு எதிரெதிர் தன்மையும் (Two pairs of opposite) எப்பொழுதும் எதை எப்படிச் செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்கும் திறன் ஆகியவற்றையும் குறிக்கின்றது. இவற்றில் ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமத்தை படைத்த
வசினி,
காமேஸ்வரி,
மோதினி,
விமலா,
அருணா
,ஜயினி,
சர்வேஸ்வரி,
கௌலினி
ஆகிய எட்டு வாக்தேவியர்கள் வசிக்கின்றனர்.

Comments
Post a Comment